uttar-pradesh உ.பி ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி! நமது நிருபர் மே 12, 2023 உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.